#DravidianBudget 2022-ஐ அனைவரிடமும் சேர்க்கவேண்டியது நம் கடமை: உதயநிதி ஸ்டாலின் ட்வீட்

சென்னை: 21 மொழிகளில் பெரியார் சிந்தனை, சமத்துவபுரம் சீரமைப்பு, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துக்கு ரூ.1,455 கோடி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.1000 கோடி, ‘பேராசிரியர் பள்ளி மேம்பாட்டு திட்ட’த்துக்கு ரூ.1300 கோடி… #DravidianBudget2022-ஐ அனைவரிடமும் சேர்க்கவேண்டியது நம் கடமை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். உயர்கல்வி சேரும் மாணவியர்க்கு மாதம் ரூ.1,000, 15 மாவட்டங்களில் மாதிரி பள்ளிகள், அறிவுசார் நகரம், IIT-AIMMS சேரும் அரசு பள்ளி மாணவர் செலவு ஏற்பு… ஏழை-எளிய மாணவரும் கல்வியில் உயர சிறந்த அறிவிப்புகள் கொண்ட பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. …

Related posts

பால் குடித்துவிட்டு உறங்கியபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு கைக்குழந்தை உயிரிழப்பு: போலீசார் விசாரணை

பிள்ளைகள் வளந்துவிட்டார்கள் என தொடர்பை துண்டித்ததால் பெண்ணை தீவைத்து கொளுத்திய கள்ளக்காதலன்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை, காதலன், மருமகனுக்கும் தீக்காயம்

சாலையில் திரியும் மாடுகளால் விபத்து, காயம் ஏற்பட்டால் உரிமையாளர் மீது வழக்கு: ஆலோசனை கூட்டத்தில் முடிவு