டொமினிகன் குடியரசு தலைநகருக்கு அருகே வெடி விபத்து: 12 பேர் பலி.. 50க்கும் மேற்பட்டோர் காயம்..!!

டொமினிகன் குடியரசு தலைநகருக்கு அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் பலியான நிலையில் மாயமான 11 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திங்கட்கிழமையன்று சான் கிறிஸ்டோபல் நகரில் சந்தை பகுதியில் செயல்பட்டு வரும் பேக்கரி ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டு அருகிலிருந்த ஹார்டுவேர் மற்றும் பார்னிச்சர் கடைகளுக்கும் தீ பரவியது. இதில் 4 மாத குழந்தை உட்பட 12 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், 11 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

ஸ்பெயினின் எருது சண்டை திருவிழா பற்றிய 5 வினோதமான உண்மைகள்..!!

உத்தரப்பிரதேசத்தில் பால் வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் 18 பேர் பலி; 19 பேர் காயம்!!

அமெரிக்காவில் உலக புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழக அமைச்சர்.மா.சுப்ரமணியன்..!!