நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று விசிக உடன் திமுக பேச்சுவார்த்தை!

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை 3 மணிக்கு விசிக உடன் திமுக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடனும் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.

 

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!