திமுக பவளவிழாவை ஒட்டி, கட்சியினர் இல்லங்கள், அலுவலகங்களில் கட்சிக்கொடி பறக்கட்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக பவளவிழாவை ஒட்டி, கட்சியினர் இல்லங்கள், அலுவலகங்களில் கட்சிக்கொடி பறக்கட்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக கொடி பறக்காத திமுகவினரின் வீடுகளே இல்லை என்னும் வகையில் பவளவிழாவை ஒட்டி திமுக கொடி ஏற்றிடுவோம். வீதிகள்தோறும் பறக்கும் இருவண்ணக்கொடி நம் வீடுகள் தோறும் பறந்திட வேண்டும். “75 ஆண்டுகளாக மக்களுக்குப் பணியாற்றிய திமுக 2024ல் பவள விழா நிறைவினைக் கொண்டாடுகிறது.

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்