திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்து டெல்லியில் காங்கிரஸ் ஆலோசனை

டெல்லி: திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் மத்திய தேர்தல் குழு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி உத்தரப் பிரதேசத்துக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரேபரேலியில் பிரியங்கா காந்தியை நிறுத்த காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு