விளம்பரத்திற்காக ஓசூரில் விமான நிலைய அறிவிப்பு எனக்கூறிய அண்ணாமலைக்கு திமுக எம்.பி. வில்சன் பதிலடி

டெல்லி : விளம்பரத்திற்காக ஓசூரில் விமான நிலைய அறிவிப்பு எனக்கூறிய அண்ணாமலைக்கு திமுக எம்.பி. வில்சன் பதிலடி கொடுத்துள்ளார். அண்ணாமலை கர்நாடகாவில் பணியாற்றவில்லை என்பதை நினைவில் கொண்டு தமிழ்நாட்டிற்காக பேச வேண்டும் என்றும் வில்சன் தெரிவித்துள்ளார்.

Related posts

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் குறித்து ராகுல் குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம்

சாம்பியன் டிராபி தொடர் இந்தியா-பாகிஸ்தான் மார்ச் 1ல் மோதல்: உத்தேச அட்டவணை வெளியானது

தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் விக்கிரவாண்டியில் அனல் பறக்கும் பிரசாரம்!