திமுக வர்த்தகர் அணியின் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமனம்: செயலாளர் காசிமுத்து மாணிக்கம் அறிவிப்பு

சென்னை: திமுக வர்த்தகர் அணி மாநில செயலாளர் காசிமுத்து மாணிக்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை கிழக்கு மாவட்ட தலைவராக மாரி, துணை தலைவராக சாந்திலால், துணை அமைப்பாளர்களாக நிலவழகன், செந்தமிழ் செல்வன், கஜேந்திரன், வில்பிரட் ஜான், ஜீயாவுதீன், சுரேஷ், மனோகரன், ஜெகன்நாதன், அல்லிராஜன், தமிழ்மணி, பாலாஜி, அன்சார், தினேஷ், அசோக் ஜெயின், கிருஷ்ணன், கிருபாகரன், சுரேஷ், வெங்கடேஷ்வரன், வசந்த்கோகுல், சூர்யகுமார், யோகேஷ் பாலாஜி, ஐயாதுரை, மோகன், சுரேஷ், தனராஜ், ரூபகாந்தி, கங்கா ஆர்.சுரேஷ், கிருஷ்ணன். சென்னை தென்மேற்கு மாவட்ட தலைவராக சீனிவாசன், துணை தலைவராக மதியழகன், அமைப்பாளராக ஆர்.பாலு, துணை அமைப்பாளர்களாக லயன் நந்தகுமார், கோவிந்தராஜன், மாயா (எ) முருகராஜா, கணேஷ், கனிமொழி, வெங்கட்ராமன், கருணாநிதி, பாஸ்கர், முருகன் நியமிக்கப்படுகின்றனர்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவராக சுப்பிரமணியன் (எ) சிப்ஸ்மணி, துணை தலைவராக திருவள்ளுவன், அமைப்பாளராக ஜெயராம் மார்த்தாண்டன், துணை அமைப்பாளர்களாக பாலகிருஷ்ணன், ரவி, வெங்கடேஷ், ராஜா, செல்வராஜ், சரவணன், விஜய், ராஜேந்திரனும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவராக சதீஷ்குமார், துணை தலைவராக சுரேஷ்பாபு, அமைப்பாளராக தனசேகரன், துணை அமைப்பாளர்களாக சதீஷ்குமார், சுப்பிரமணி, கோபால், ஜெகநாதன், சீனிவாசன், தன்ராஜ், குமார், விஜயன், ரஜினிமுருகன் ஆகியோரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட தலைவராக கனகராஜ், துணை தலைவராக ஜோசப் சிபி, அமைப்பாளராக பவுல், துணை அமைப்பாளர்களாக சரவணன், சுரேஷ், ஆனந்தராஜ், பூவை சாபி, கார்த்திக், தாமோதரன், மூர்த்தி லட்சுமி, முரளி கிருஷ்ணன், இளையராஜா, ராம்பாபு, மகேஷ்குமார், பரமசிவன், மூர்த்தி ஆகியோரும் நியமிக்கப்படுகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்