நீட் தேர்வை எதிர்த்து திமுக இன்று ஆர்ப்பாட்டம்

சென்னை: நீட் தேர்வை எதிர்த்து திமுக மாணவரணி சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை வள்ளுவர்கோட்டத்தில் திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கூட்டணி கட்சிகளின் மாணவர் அமைப்பினர் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.

Related posts

ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேருக்கு காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம்

சித்தூரில் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அரசு தலைமை மருத்துவமனையில் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் நோயாளிகள்

திருவாரூர் கோட்டக்கச்சேரியில் மின்சாரம் தாக்கி பலியான சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!