திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மறைவு; விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு..!!

சென்னை: திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி காலமானதை அடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி(71) இரண்டு நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் காலமானார். புகழேந்தி மறைந்ததை தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.

Related posts

புனே அருகே புஷி அணைப்பகுதியில் உள்ள அருவியில் வெள்ளப்பெருக்கு: 2 பேர் உயிரிழப்பு

ஒய்எஸ்ஆர் காங். எம்பி வீட்டு காவலில் வைப்பு: ஆந்திராவில் பரபரப்பு

திருச்சியில் கலைஞர் பெயரில் பிரமாண்ட நூலகம் மத்திய மாவட்ட இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழும்: கல்வியாளர்கள் கருத்து