சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
previous post