திமுக எம்.பி.க்கள் கூட்டம் செப்டம்பர்.16 ல் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு..!!

சென்னை: திமுக எம்.பி.க்கள் கூட்டம் செப்டம்பர்.16 ல் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. செப்டம்பர்.18 முதல் 22 வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடக்கவுள்ள நிலையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உத்தரப் பிரதேசத்தில் ஆன்மீக சொற்பொழிவு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரிப்பு!!

காங்கேயம் அருகே அறநிலைய ஊழியருக்கு கத்திக்குத்து: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு

மின்னஞ்சல் மூலம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்: மிரட்டல் விடுத்த நபர் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை