திமுக தேர்தல் குழுவில் திருச்சி சிவா பெயர் சேர்ப்பு

சென்னை: திமுக தேர்தல் குழுவில் திருச்சி சிவா பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. தொகுதி உடன்பாடு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் திருச்சி சிவா சேர்க்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திடும் குழு ஆகிய குழுக்களை அமைத்து திமுக தலைமை அறிவித்தது.

Related posts

பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் இருவர் பலி!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 32.19% நீர் இருப்பு

அக்.07: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை