உங்கள் நினைவுக்கும், உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவில்லை: விஜயகாந்த் மறைவுக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இரங்கல்

சென்னை :உங்கள் நினைவுக்கும், உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த கம்பீரம், அந்த மனிதநேயம், அந்த நேர்மை இனி எப்போது காண்போம் கேப்டன்? என்றும் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா