தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்த, மருத்துவ அறிக்கை இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது. விஜயகாந்துக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் எட்டுப்பட்டுள்ளனர்.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்