தேமுதிக நிர்வாகிகள் உடன் அதிமுக கூட்டணி உறுதி: தேமுதிக அவைத் தலைவர் இளங்கோவன் பேட்டி

சென்னை: தேமுதிக நிர்வாகிகள் உடன் அதிமுக கூட்டணி உறுதி என்ற நிலைபாட்டினை எட்டியுள்ளோம். அதிமுகவுடன் தேமுதிக வெற்றிக்கூட்டணியாக அமையும். அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதிகள் குறித்து பேசப்படும் என்று தேமுதிக அவைத் தலைவர் இளங்கோவன் பேட்டி அளித்துள்ளார். 2019 மக்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு வழங்கப்பட்ட வட சென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய 4 தொகுதிகளை தற்போது ஒதுக்க அதிமுக தரப்பில் தயாராக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Related posts

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய உத்தரவு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி

டாக்டர் வீட்டில் 65 சவரன் திருடிய இளம்பெண் கைது