தீபாவளி காலத்தில் போலி இணையதளங்கள் மூலம் குறைந்த விலையில் பட்டாசு விற்பதாகக் கூறி மோசடி நடப்பதாக சைபர் கிரைம் எச்சரிக்கை..!!

சென்னை: தீபாவளி காலத்தில் போலி இணையதளங்கள் மூலம் குறைந்த விலையில் பட்டாசு விற்பதாகக் கூறி மோசடி நடப்பதாக சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடி திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வுடன் மக்கள் இருப்பதுடன், தங்களை பாதுகாத்துக் கொள்வதும் அவசியம். நம்ப முடியாத விலையில் பட்டாசு கிடைக்கும் என யூடியூபில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று சைபர் கிரைம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்