மாற்றுத் திறனாளி நலன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தேர்வாகும் விருதாளர்களுக்கு தமிழக முதல்வர் விருதுகள் வழங்கி வருகிறார். சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர். மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம். சிறந்த மருத்துவர்.வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம்.மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளர்.சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு விருது வழங்கப்படும். விண்ணப்ப படிவங்களை, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், எண்.5, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜர் சாலை, சென்னை – 5 அனுப்ப வேண்டும்.

Related posts

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு; வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி: ஈரோடு கோர்ட் அறிவிப்பு