மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடை ஒதுக்க முடியும்?: ஐகோர்ட் கேள்வி

சென்னை: சென்னை மெரினாவில் வியாபாரிக்கு தரப்படும் தள்ளுவண்டிகளில், மாற்று திறனாளிகளுக்கு எத்தனை சதவீதம் ஒதுக்க முடியும்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இரண்டு வாரங்களில் இது குறித்து தெரிவிக்க சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related posts

‘வந்தே மெட்ரோ’ ரயில் சேவைக்கு ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ என பெயர் மாற்றம்

ஆடை வடிவமைப்பு என்பது பெரும் சவால் : ஆடை வடிவமைப்பாளர் வனஜா செல்வராஜ்!!

பதிப்பகத்துறையில் தடம் பதிக்கும் சாதனைப் பெண்மணி!