இயக்குநர் சித்திக் மறைவுக்கு நடிகர் சூர்யா இரங்கல்..!!

சென்னை: சித்திக் இயக்கிய பிரண்ட்ஸ் திரைப்படம் என் வாழ்க்கையில் மிக முக்கியமானது என கூறி நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார். பிரண்ட்ஸ் திரைப்படத்தில் நடித்தபோது என்னை அளவுக்கு அதிகமாக சித்திக் ஊக்கப்படுத்தினார் எனவும் அவர் தெரிவித்தார். நடிப்பில் என் மீது நீங்கள் கொண்ட நம்பிக்கைக்கு என்றும் நான் கடமைப்பட்டுள்ளேன் என சூர்யா ட்வீட் செய்துள்ளார்.

Related posts

நூதன திருட்டு: போலியான இமெயில் அனுப்பி பணம் பறிப்பு… மோசடி கும்பல் குறித்து சைபர் போலீஸ் எச்சரிக்கை !

சாம்சங் தொழிலாளர்கள் விவகாரம் – அமைச்சர்கள் ஆலோசனை

மெரினா கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி : பொதுமக்கள் நலன் கருதி, அண்ணா சதுக்கத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்