இயக்குநர் ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படத்துக்கு 5 தேசிய விருதுகள் அறிவிப்பு..!!

டெல்லி: இயக்குநர் ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படத்துக்கு 5 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் தேர்வுக் குழுவினர், தேசிய விருதுகளை அறிவிக்கின்றனர். சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம், சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. திரைத்துறையில் சிறந்து விளங்குவோரை கவுரவிக்கும் வகையில் தேசிய விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.

 

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்