திண்டுக்கல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தீ விபத்து

திண்டுக்கல்: ஆர்.எஸ்.சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள கணினி, பொருட்கள் எரிந்து நாசமாகியது. தீ விபத்தில் சேமிப்பு அறையில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், நகை தப்பியது.

Related posts

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு: திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என பேட்டி

பவுர்ணமியை முன்னிட்டு இன்று திருவண்ணாமலைக்கு 550 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னையில் அமைதியாக நடந்த விநாயகர் ஊர்வலம் சிறப்பாக பாதுகாப்பு பணி செய்த போலீசாருக்கு கமிஷனர் அருண் பாராட்டு