தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் மாற்றம்; சௌமியா அன்புமணி போட்டியிட உள்ளதாக தகவல்

சென்னை: தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் மாற்றம்செய்யப்பட்டு சௌமியா அன்புமணி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே தருமபுரி பாமக வேட்பாளராக அரசாங்கம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாற்றம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சி நிறைவு பெற்றது

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!