தருமபுரி மாவட்டம் சவுளுகொட்டாய் பகுதியில் யானை தாக்கியதில் பெண் படுகாயம்..!!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் சவுளுகொட்டாய் பகுதியில் யானை தாக்கியதில் ஜெயஸ்ரீ (20) என்பவர் படுகாயம் அடைந்தார். யானை தாக்கி படுகாயமடைந்த ஜெயஸ்ரீ தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

திருப்பதி தரிசன முன்பதிவுக்கு ஆதார் இணைக்க ஆலோசனை

மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் அவலம்: ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்