நிதி மோசடி நிறுவனங்களுக்கு முகவர்களாக செயல்பட்ட 1500 பேரின் சொத்துக்களை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு டிஜிபி உத்தரவு

சென்னை: நிதி மோசடி நிறுவனங்களுக்கு முகவர்களாக செயல்பட்ட 1500 பேரின் சொத்துக்களை முடக்கும் பணியினை மேற்கொள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு அளித்துள்ளார். முதலீட்டு நிறுவனங்களில் ஆரம்ப காலங்களில் சேர்ந்து பெரும் லாபம் அடைந்த முதலீட்டாளர்களிடமிருந்து இழப்பீடு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொருளாதார குற்றப்பிரிவுக்கு டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.

 

 

Related posts

ஜூலை-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு