தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க பசும்பொன் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜை விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். 30ம் தேதி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், சாலை மார்க்கமாக முதலமைச்சர் பசும்பொன் செல்கிறார்.

Related posts

தாய்க்காக மரக்கன்று நட வேணும்: வானொலியில் மோடி உரை

பாஜக எம்எல்ஏவின் மிரட்டலால் காமெடி நடிகரின் நிகழ்ச்சி ரத்து: தெலங்கானாவில் பரபரப்பு

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் இந்தி நாளிதழ் நிருபர் கைது: ஜார்கண்ட்டில் சிபிஐ அதிரடி