தேவகோட்டை அருகே விபத்து: லாரி மோதியதில் வேன் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மணப்பூவயலில் லாரி மோதியதில் வேன் கவிழ்ந்து 6 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் ஆறாவயல் பகுதியில் உள்ள தனியார் பஞ்சாலைக்கு சென்ற ஊழியர்கள் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

 

Related posts

பெரியகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

பூவிருந்தவல்லி அருகே மின்கம்பி பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

மரிக்கொழுந்து, மல்லிகை, செண்டு, செவ்வந்திக்கு மவுசு ஆண்டிபட்டியில் வாசனை திரவிய தொழிற்சாலை