கடந்த 2 மாதங்களாக டெங்கு பாதிப்பு அதிகம்; டெங்கு காய்ச்சலுக்கு பீதியடைய வேண்டாம்: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்!

சென்னை: கடந்த 2 மாதங்களாக டெங்கு பாதிப்பு அதிகம், டெங்கு காய்ச்சலுக்கு பீதியடைய வேண்டாம் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காய்ச்சல் வந்தால் தானாக மருந்து எடுத்துக்கொள்ளாமல் மருத்துவமனையை அணுக வேண்டும். ஒவ்வொரு மாதமும் சாலைகளில் திரியும் 600 மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. கோயம்பேட்டில் கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த பின் பேட்டி அளித்துள்ளார்.

 

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு