மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகள் மணிப்பூரில் அமைதி, இயல்பு நிலையை உருவாக்க வேண்டும்: கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தல்

திருவனந்தபுரம்: மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகள் மணிப்பூரில் அமைதி மற்றும் இயல்பு நிலையை உருவாக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். மணிப்பூரில் நடந்த கொடூரம் ஒவ்வொரு இந்தியனின் மனசாட்சியையும் சிதைத்து விட்டன. மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரம் மற்றும் வகுப்புவாதத்தை தூண்டுவது நிறுத்தப்பட வேண்டும் என்று பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 7 பேர் கைது

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை