இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது..!

சென்னை: நடிகர் மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று மாலை சென்னையில் நடைபெறுகிறது. அதிமுகவுடன் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் செயற்குழு கூட்டம் கூடுகிறது.

Related posts

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

வெடிகுண்டு தயாரிப்பு: இந்தியா புதிய சாதனை