டெல்லி அமைச்சர் அதிஷியை சந்தித்து நலம் விசாரித்தார் அகிலேஷ் யாதவ்

டெல்லி: உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டெல்லி அமைச்சர் அதிஷியை சந்தித்து உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் நலம் விசாரித்தார். ஹரியானா மாநில அரசு டெல்லிக்கு தண்ணீர் திறக்ககோரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அதிஷி உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சையில் உள்ளார்.

Related posts

தொழிலாளி கொலை வழக்கில் 8 பேர் கைது

ஹத்ராஸ் கூட்டநெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் பொதுநல மனுத் தாக்கல்

குமரியில் கனமழை காரணமாக உப்பு விலை உயர்வு