டெல்லி ராஜதானி கல்லூரியில் உதவி பேராசிரியர்கள்

டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ராஜதானி கல்லூரியில் காலியாக உள்ள 62 உதவி பேராசிரியர்கள் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: உதவி பேராசிரியர்.
மொத்த இடங்கள்: 62.

துறை வாரியாக பணியிடங்கள் விவரம்:
1. Chemistry: 9 இடங்கள் (பொது-6, ஒபிசி-3)
2. Commerce: 14 இடங்கள் (பொது-5, ஒபிசி-4, எஸ்சி-2, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்- 1, மாற்றுத்திறனாளி-1)
3. Computer Science: 2 இடங்கள் (ஒபிசி-1, எஸ்சி-1)
4. Economics: 5 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1, மாற்றுத்திறனாளி-1)
5. English: 5 இடங்கள் (பொது-2, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1)
6. Hindi: 3 இடங்கள் (ஒபிசி-1, எஸ்சி-1, எஸ்டி-1)
7. History: 7 இடங்கள் (பொது-1, ஒபிசி-1, எஸ்சி-2, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1, மாற்றுத்திறனாளி-1)
8. Mathematics: 11 இடங்கள் (பொது-4, ஒபிசி-3, எஸ்சி-1, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1, மாற்றுத்திறனாளி-1)
9. Physics: 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்)
10. Environmental Science: 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்)
11. Electronics: 4 இடங்கள் (ெபாது-2, ஒபிசி-2).

கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, முன்அனுபவம், தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு டெல்லி பல்கலைக்கழக இணையதளம் www.du.ac.in மற்றும் www.rajdhanicollege.ac.in என்ற இணையதளங்களை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.07.2024.

 

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்