டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு..!!

டெல்லி: டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து பேசினார். நிதியமைச்சராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக டெல்லி சென்றுள்ள நிலையில் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு நடைபெற்றது.

Related posts

தேனி மாவட்டம் அருகே விநாயகர் சிலை கரைத்து திரும்பியபோது டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 3 சிறுவர்கள் பலி

கிண்டி ரேஸ்கோர்ஸ் விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி

காஷ்மீர் இந்து வாக்காளர்களை பா.ஜ.க மிரட்டுவதாக புகார்; தீவிரவாதம் முடிவுக்கு வந்துவிட்டதா? என பருக் அப்துல்லா கேள்வி