டெல்லியில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் கருப்பு உடைக்கு தடை!!

டெல்லி : டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி இன்று கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு வருவோர் கருப்பு உடை அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்க வசதியாக காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன.

Related posts

மதுரை மேலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 55 சவரன் நகை கொள்ளை..!!

மக்கள்கூடும் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு, விதிமுறைகளை விதிக்க வேண்டும் : மாநிலங்களவையில் கார்கே பேச்சு

கன்னியாகுமரி கோதயாறு அருகே யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: பொதுமக்கள் அச்சம்