டெல்லியில் அதிகாரிகளுக்கான விடுமுறை ரத்து!!

டெல்லி : டெல்லியில் அதிகாரிகளுக்கான விடுமுறை ரத்து செய்யப்படுவதாக துணைநிலை ஆளுநர் அறிவித்துள்ளார். கனமழை காரணமாக டெல்லியில் சுரங்கப்பாதைகள், சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. டெல்லியில் சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related posts

பீகாரில் கொட்டும் கனமழையால் 10 நாளில் 4 பாலம் இடிந்து விழுந்தது: எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது

மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு