டெல்லியில் கடும் மூடுபனி: பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்படும் 19 ரயில்கள் தாமதம்

டெல்லி: டெல்லியில் மூடுபனி காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்படும் 19 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது. மூடுபனியால் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சேவைகள் பாதிக்கப்படலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய தகவலின்படி டெல்லியில் 11.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. டெல்லியில் குறைந்தபட்சமாக 8 மற்றும் அதிகபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை