டெல்லியில் கரோல் பாக் வட்டாரத்தில் 2 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி

டெல்லி: டெல்லியில் கரோல் பாக் வட்டாரத்தில் 2 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 112 பேர் படுகாயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 12 பேர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்