டெல்லியில் ஜூன்-9ம் தேதி மாலை 7.15 மணிக்கு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பு

டெல்லி: டெல்லியில் ஜூன்-9ம் தேதி மாலை 7.15 மணிக்கு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். ஞாயிறு மாலை 6 மணிக்கு பதவியேற்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அறிவித்துள்ளனர். பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

Related posts

நீட் தேர்வை அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்த ஒன்றிய அரசு திட்டம்

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய திட்டத்தின் கீழ் வீடு பெற ஆதார் எண் கட்டாயம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை; கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!