டெல்லியில் கடும் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

டெல்லி: டெல்லி உள்ளிட்ட 9 மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும். ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜம்மு, இமாச்சலில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம்..!!

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுப்போம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

ராகுல் காந்தி வெறுப்பு பேச்சுகளை பேசும் பாஜக தலைவர்களை பற்றி தான் விமர்சித்தார்.. இந்துக்களை அல்ல : தெளிவுபடுத்திய பிரியங்கா காந்தி!!