டெல்லியில் பல்வேறு இடங்களில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின் தடை

டெல்லி : டெல்லியில் பல்வேறு இடங்களில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின் தடை ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து 1500 மெகா வாட் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக அமைச்சர் அதிஷி தகவல் அளித்துள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்இருப்பு நிலவரம்!