டெல்லியில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெறுகிறது. ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இறுதிசெய்யப்பட உள்ளது. மேலும் சத்தீஸ்கர், மத்தியப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான எஞ்சிய காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலும் இறுதிசெய்யப்பட உள்ளது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி