அவதூறாக பேசிய புகாரில் இந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் கைது..!!

ஈரோடு: புளியம்பட்டியில் அவதூறாக பேசிய புகாரில் இந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் செந்தில்குமார் கைது செய்யப்பட்டார். திமுக மற்றும் ஆ.ராசா எம்.பி. குறித்து அவதூறாக பேசிய புகாரில் செந்தில்குமாரை கைது செய்து போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்