விஜயகாந்த் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்: பிரதமர் மோடி

திருச்சி: சில நாட்களுக்கு முன்பு தேமுதிக தலைவர் விஜயகாந்தை இழந்துவிட்டோம். திரைத்துறையில் மட்டுமில்லாமல் அரசியல் வாழ்க்கையிலும் கேப்டனாக விஜயகாந்த் திகழ்ந்தார். விஜயகாந்த் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் உணவு உற்பத்தியை உறுதிசெய்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார். கடந்த மாதத்தில் தமிழ்நாட்டில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது.

 

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது