Latest செய்திகள் தமிழகம் புதிய பத்திரப் பதிவு சட்டத்தின் கீழ் 1,440 போலி பத்திரப் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன: அமைச்சர் மூர்த்தி SureshJune 26, 2024, 6:37 pm033 views சென்னை: புதிய பத்திரப் பதிவு சட்டத்தின் கீழ் 1,440 போலி பத்திரப் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என அமைச்சர் மூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார். போலி பத்திரப் பதிவு தடுப்பு நடவடிக்கை தொடர்பான கோரிக்கைக்கு அமைச்சர் மூர்த்தி பதிலளித்துள்ளார்.