ஒன்றிய அரசின் முடிவு; காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஆர்ஜேடி உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு!

டெல்லி: ஒன்றிய அரசின் முடிவுக்கு காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஆர்ஜேடி உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான சிராக் பாஸ்வான் தலைமையிலான எல்ஜேபி கட்சியும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. பாஜகவின் கூட்டணி கட்சியான சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியும் எதிர்ப்பு தெரிவித்தது. நேரடி நியமன முறை சமூகநீதி மீதான நேரடி தாக்குதல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

 

Related posts

டிச. 14-க்குள் ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் : ஆதார் ஆணையம் அறிவிப்பு

கிளினிக்கில் தாமதமாக வந்த டாக்டர் மீது சரமாரி தாக்குதல்..!!

குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களில் கூடுதலாக 480 காலி பணியிடங்கள் இணைக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு