டிசம்பர் மாதத்தில் நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் 5.69 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: டிசம்பர் மாதத்தில் நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் 5.69 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நவம்பரில் 5.55 சதவீதமாக இருந்த சில்லறை விலை பணவீக்க விகிதம் 0.14% அதிகரித்து 5.69% ஆக அதிகரித்துள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலக அறிவிப்பின்படி 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை விலை பணவீக்க விகிதம் உயர்ந்துள்ளது.

Related posts

செல்போன் கட்டண உயர்வை ஒரே மாதிரியாக அறிவித்தது எப்படி?.. செல்போன் வாடிக்கையாளர்கள் மீது ரூ.35,000 கோடி சுமை: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்..!!

வரதட்சணை கொடுமை வழக்கில் 7 ஆண்டு சிறை..!!

ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நான் எதிர்நோக்குகிறேன்.! பிரிட்டனின் புதிய பிரதமராக வெற்றி பெற்றுள்ள கீர் ஸ்டார்மர்க்கு பிரதமர் மோடி வாழ்த்து