Wednesday, July 3, 2024
Home » டிசம்பர் மாதத்தில் நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் 5.69 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு

டிசம்பர் மாதத்தில் நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் 5.69 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு

by Arun Kumar

டெல்லி: டிசம்பர் மாதத்தில் நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் 5.69 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நவம்பரில் 5.55 சதவீதமாக இருந்த சில்லறை விலை பணவீக்க விகிதம் 0.14% அதிகரித்து 5.69% ஆக அதிகரித்துள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலக அறிவிப்பின்படி 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை விலை பணவீக்க விகிதம் உயர்ந்துள்ளது.

You may also like

Leave a Comment

five − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi