நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் தாயார் லீலாவதி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் தாயார் லீலாவதி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உதயச்சந்திரன் தாயார் லீலாவதி மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தாயார் மறைவால் வாடும் உதயச்சந்திரன், அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது