பேரீச்சம் சீரக பானம்

தேவையானவை:

பேரீச்சம்பழம் – 10 பீஸ்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
நாட்டுச்சர்க்கரை – 2 டீஸ்பூன்,
ஏலக்காய் – 2,
ஐஸ் துண்டுகள் – 4.

செய்முறை:

வறுத்த சீரகத்துடன் கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம், ஏலக்காய், சர்க்கரை சேர்த்து, 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து, விழுதாக அரைக்கவும். பின்பு அந்த விழுதை 1/2 டம்ளர் தண்ணீரில் ஐஸ் துண்டுகள் சேர்த்து பரிமாறவும். இது முழு இரும்புச்சத்து கொண்ட பானம். வளர் இளம் குழந்தைகளுக்கும், 40 வயது கடந்த தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது.

Related posts

தர்பூசணி தோல் துவையல்

உளுத்தம் பருப்பு துவையல்

பீட்ரூட் குழம்பு