நாட்டுக்கு ஆபத்தானவர்கள் பாஜகவினர்தான்: கனிமொழி

நெல்லை: நாட்டுக்கு ஆபத்தானவர்கள் பாஜகவினர்தான் என்று நெல்லையில் திமுக எம்.பி. கன்மொழி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து திமுக எம்.பி. கனிமொழி பிரச்சாரம் செய்து வருகிறார்.

Related posts

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!