பிரஜின் நடிப்பில் வெளியான டி3 படத்தை அனுமதியின்றி ஓடிடி தளங்களில் வெளியிடக் கூடாது: ஐகோர்ட்

சென்னை: பிரஜின் நடிப்பில் வெளியான டி3 படத்தை அனுமதியின்றி ஓடிடி தளங்களில் வெளியிடக் கூடாது என்று ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. டி3 படத்தின் மூலம் திரட்டப்பட்ட தொகையின் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இயக்குநர் முத்துபாலாஜி தரவேண்டிய 4கோடியை தராமல் வெளியிடக் கூடாது என சாமுவேல் காட்சன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Related posts

அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் அதிநவீன சரக்கு முனையம்

நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதி பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு: விரைவில் விசாரணை

ஓய்வூதிய தொகை வரவில்லை என சிலரின் தூண்டுதலின் பேரில் தாசில்தார் அலுவலகத்தில் முதியவர் பெட்ரோல் கேனுடன் போராட்டம்: போலீசில் புகார்